Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
அள்ள அள்ளப் பணம்
அள்ள அள்ளப் பணம்
Series · 8 books · 2004-2022
By
Soma. Valliappan
,
Soma Valliappan / சோம வள்
Books in series
#1
Alla Alla Panam - 1
2004
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில், அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.
#2
பங்குச்சந்தை
2007
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். எந்தப் பங்கை வாங்கவேண்டும், எதை வாங்கக் கூடாது ( Fundamental Analysis ). எப்போது வாங்கவேண்டும், எப்போது விற்கவேண்டும் ( Technical Analysis ). பொருளாதாரம், Macro-economics உள்ளிட்ட பல அதிநுட்பமான விஷயங்களை எளிய உதாரணங்களுடன் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறார் பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்.
#3
ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்
2007
பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
#4
போர்ட்ஃபோலியோ முதலீடுகள்
2009
#5
டிரேடிங்
2010
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பலரும் செய்வது ‘இண்ட்ரா டே டிரேடிங்’ எனப்படும். இங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்துவைக்கப்போவதில்லை. அன்றே வாங்கி, அன்றே விற்றுவிடுவீர்கள். அன்றே லாபமும், அன்றே நட்டமும். சோம. வள்ளிப்பனின் இந்தப் புத்தகம் உங்களைக் கைப்பிடித்து டிரேடிங் உலகுக்குள் அழைத்துச் செல்கிறது.
#6
மியூச்சுவல் ஃபண்ட்
2020
அள்ள அள்ளப் பணம் 6 மியூச்சுவல் ஃபண்ட் Alla Alla Panam - 6 Mutual Fund
#7
தங்கம்
2021
#8
இன்சூரன்ஸ்
2022
ஆசிரியர் சோம வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் நூல் வரிசையில் எட்டாவதாக இன்சூரன்ஸ் குறித்து அனைத்து விவரங்களையும் கொண்டு வெளிவந்துள்ளது.
Authors
Soma. Valliappan
Author · 8 books
Soma Valliappan / சோம வள்
Author · 1 book