இவளும் அவனும் இது கதையின் தலைப்பு....தலைப்பை பார்த்ததுமே உங்களுக்கு புரிந்திருக்கும் எதிர்ப்பதமாய் நிற்கும் ஒரு ஜோடியின் வாழ்க்கை பற்றியது என்று....கதையின் நாயகி கீர்த்தி நாயகன் சிவா... இருவருக்குமான சிறு மோதலில் நாயகி உதிர்த்த ஒரு வார்த்தையில் கோபமுற்று நாயகன் வீம்பாய் அவள் கழுத்தில் தாலி கட்டுகிறான்.....அவள் திமிராய் அதை கழற்றி அவன் முகத்தில் எறிந்துவிட்டு போய்விடுகிறாள்....சில வருடங்கள் கழித்து எதிர்பாராவிதமாய் பெரியோர்களாலேயே அவர்களது திருமணம் நிச்சயிக்கப்படுகிறது....மாப்பிள்ளை இவன்தான் என அவளுக்கும் இவள் தான் பெண் என அவனுக்கும் சொல்லப்படாமலே அதாவது நண்பர்களால் பெரியவர்கள் மூலமாக திருமணமாகிறது....இந்த திருமணத்தில் நடக்கும் நகைச்சுவை க