
இது ‘கதை சரம்’ என்று முத்தான ஐந்து தனித்தனி கதைகள் கொண்ட தொகுப்பில் இரண்டாவது கதை. முதல் கதை "தெவிட்டா தீஞ்சுவை நீ" சில மாதங்களுக்கு முன் புத்தகமாக வெளி வந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது என்று பெரு மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். இந்தக் கதையைத் தொடர்ந்து, காதலடி கண்மணி கணை ஏந்தி வந்தவனே கட்டிக் கரும்பே குட்டித் திமிரே என்ற புத்தகங்கள் அடுத்து அடுத்து வெளியாக உள்ளது. ஒவ்வொன்றும் தனித்தனி கதைகளாக இருந்தாலும், கதை மாந்தர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவர்கள். “மந்திரம் சொன்னேன் வந்து விடு” சற்று அழுத்தமான கதைக்களம். இரு மனங்களின் நேசத்தின் ஆழத்தை எனது பாணியில் கதையாக வடித்துள்ளேன். ஜோனத்தன் மற்றும் நிவேதிதா இருவரும் உங்கள் ம