காதல் என்பது கெஞ்சி பெறுவது அல்ல அது ஒரு உணர்வு அவரவர் மனதில் இருந்து தானாக வெளிப்பட வேண்டும் அப்படியாக நம் நாயகியின் மனதில் உள்ள காதல் வெளி வரும் தருணத்திற்காக காத்திருக்கும் கதாநாயகன் காத்திருப்பில் ஒவ்வொரு நொடியும் தவித்து போகிறான். நாயகியின் அவள் காதலை புரிந்து கொள்ள முடியமல் தவித்து பின் புரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பாள். இருவரின் தவிப்பிற்கு இடையே கதாநாயகனின் காதல் குறும்புகளும் அதனை உள்ளூர ரசித்தாலும் வெளியே முறைக்கும் கதாநாயகியின் சின்ன சின்ன செல்ல சண்டைகளுமாக இருவரின் காதலும் இணையும் இனிய தருணங்கள் பற்றி கூறுவதே இந்த " அடி! நானே உன் கண்ணாளன் "*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*" ஏன் இப்படி பண்ற ? எனக்கு கஷ்டமா இருக்கு " என்று அழுகையை அடக்