
Theempunal (Sweet waters) is book III in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - Rajakesari and Cherar Kottai. 1001 CE. A heinous murder attempt on Chola King Rajaraja I has left everyone in the capital red faced. Determined to get to the bottom of the affair, Chōḷa army lieutenant Paraman Malapadiyar and his trusted friend Ambalavanar have started a detailed investigation to uncover the identity of the perpetrators. Their first major lead comes from a hospital at Uraiyur. Who is this mysterious patient at this hospital? Who attacked him ? And why is it so hard to get him out of this varma knot? Meanwhile, why did the Chōḷa king Rajaraja suddenly decides to visit Pāṇḍya capital Madurai? What secret will he uncover about the past ? Udhayabānu - Theempunal (Sweet waters) continues the epic historical adventure set in ancient Chōḷa, Chēra and Paṇdya countries - involving complex characters and interconnected storyline. It follows up with the earlier works by the same author, viz. Rājakēsari, Chērar Kōttai, Udhayabānu - Kārmēgam and Panithirai. Join us through the depths and breadths of Chōḷa and Pāṇḍya countries where every corner is ridden with secrets. Every person is a suspect. பொ.ஆ.1001.சோழர் தலைநகர் தஞ்சையில் மாமன்னர் இராஜராஜரின் உயிரைப் பறிக்க நடைபெற்ற சதியினால் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சதிகார ர்களின் அடையாளத்தைக் கண்டறிய முயலும் பரமன் மழபாடியாரும் அம்பலவாணரும் உறந்தை வைத்திய சாலைக்குச் செல்ல நேர்கிறது. அங்கே உள்ள மர்ம நோயாளி யார்? அவனுக்கும் தஞ்சையில் நடைபெற்ற சதிக்கும் என்ன தொடர்பு? அவனது சிக்கலான வர்மக் கட்டை அவிழ்ப்பது ஏன் அத்தனை சிரமமாகின்றது? இந்த நிகழ்வுகள் ஒருபுறமிருக்க, மதுரைக்கு அவசரமாக க் கிளம்பிச் செல்லும் மாமன்னர் இராஜராஜரின் உண்மையான நோக்கம்தான் என்ன? அங்கே அப்படி என்னதான் இரகசியம் அவருக்காகக் காத்திருக்கிறது? உதயபானு தீம்புனல் இதற்கு முந்தைய படைப்புக்களான இராஜகேசரி, சேரர் கோட்டை, உதயபானு கார்மேகம் மற்றும் உதயபானு பனித்திரை ஆகிய புதினங்களின் தொடர்ச்சி. விறுவிறுப்பான சரித்திரக் களத்தில் சிக்கலான கதைப்பின்னலுடனும் எண்ணற்ற வரலாற்றுத் தகவல்களுடனும் இணைந்து ஒரு பெருங்கனவு போல் விரியும் புதின உலகம்.