மௌனத்தின் மனசாட்சி.. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தம்பிக்கு இடையே நடக்கும் பிரச்சினை மையமாக வருகிறது. ஒரே பெண் இருவருக்கும் இடையில் சந்தர்ப்பவசத்தால் வருகிறாள்.. அண்ணன் மேல் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் தம்பியும், தம்பியின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அண்ணனும் அந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி வெளி வருகிறார்கள் என்பதுதான் கதை..