இந்த புத்தகத்தின் முலமாக யோகங்களை பற்றி அனைவரும் அறியும் வகையில் மிக எளிதாக விளக்க பட்டு உள்ளது. இது பராசர மகரிஷி முறை அடிப்படையாக கொண்டது மற்ற ரிஷிகளின் முறையும் உள்ளது. உங்கள் ஜாதகத்தில் என்ன யோகமே உள்ளது அதன் பலன் என்ன என்பதை அறிய உதவும் . முதல் பாகத்தில்" யோகங்கள் என்றால் என்ன?" என்ற தலைப்பில் யோகம் என்றால் என்ன்ன?, யோகம் ப்ங்கப்படுவது என்றால் என்ன? ஏன் யோகங்கள் பங்கப்பட்டு கிறது?, யோகங்களின் தன்மையில் மாற்றம் ஆகியவற்றை விரிவாகக் விளக்கப்பட்டு உள்ளது 2ம் பாகத்தில் யோகங்கள் 27 என்ற தலைப்பில் பஞ்சாங்கத்தில் வரும் யோக்ங்கலாகிய 27 யோகங்களை மிக விரிவாக எழுதப்பட்டு உள்ளது மேலும் அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் போன்ī