1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் கதை எழுதப்பட்டப் போது பெல்பாட்டம்ஸ் தான் மாடர்ன் டிரெஸ்.ஆயிரத்தைநூறு ரூபாய் பெரிய மாத சம்பளம்.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சுற்று சூழலில் அமைந்த இந்தக் கதையை எழுதிய போது என்னைத் தாக்கிய உணர்ச்சிகளை படிக்கும் போது நீங்களும் அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன்.