வெற்றி, கூட்டு குடும்பத்தின் தலைமகன்.. மற்றவர்கள் திருமணம் செய்து வாழ இவன் குடும்பத்துக்காக யோகியா வாழ்கிறான். வன்ஷினயை, தம்பி காதலியாக நினைத்து அவளை திட்ட தீர்க்கிறான் .. அவள் மீது ஆசை காதல் இருந்தாலும் திருமணத்துக்க மட்டும் ஒதுங்கி ஓடுகிறான்.. எப்படி திருமண வாழ்வில் இணைந்தார்கள் எ..ன்பதை வழக்கம் போல் ரொமான்ஸ் காதல் மோதல் ஊடல் கொண்டு கொடுத்துள்ளேன்.. உங்கள் மனதை ஜன்னல் காற்று நிரப்பட்டும்