அவளும் நானும்... கதை பற்றி தாமரை என்னும் வாசகியின் விமர்சனம் உங்களுக்காக... கதை அருமையாக நகர்கிறது சகோதரிகளே... நிரஞ்சன் அற்புதமான ஹீரோ... நல்ல காதலன். நல்ல கணவனும் கூட... அவனின் நித்திலா... நிலா... பாப்பா... ரசிக்கும்படியான கேரக்டர். (ம்... அவளை வச்சுக்கிட்டு நாங்க பட்டபாடுன்னு புலம்பினீங்களே சிஸ்டர்ஸ்) உயரத்தில் இருந்து... குணம், லட்சியம், வருங்கால இணை பத்தின எதுவுமே ஒத்துப்போகாத ரெண்டுபேர் காதலால் பிணைக்கப்படுறதும், பின் கல்யாணத்தால இணைக்கப்படுறதும், அது தொடர அக்கறை எடுக்காத ஹீரோயினோட முதிர்வின்மையால வரும் பிரச்சனைகள்... நீங்க கொண்டுபோயிருந்த விதம் அருமை சகோதரிகளே. காட்டுக்குள்ள மீட்டிங், டேட்டிங் (ஹனிமூன்), மேட்டின் எல்லாமே ரொம்ப புதுமையா ரசிக்கும் படி இரு&#