வறுமை, முதுமை, குழந்தை வளர்ப்பு, பெண் உரிமை, உடல் ஆரோக்கியம், உடல் பருமன், கொலை, கொள்ளை…….எதைப் பற்றி எல்லாம் காமெடி பண்ணக் கூடாதோ, அதை மட்டும் இரக்கமே இல்லாமல் செய்யும் சிறு கதைகள். இதில் எந்த கதையிலும் நல்லவன் ஜெயிக்க மாட்டான். நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். இதுக்கு மேல படிப்பதும் படிக்காததும் உங்க இஷ்டம்.