
நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் ஆருடம் நம் முன்னோர்கள், எதிர்காலம் பற்றிய வழிமுறை களை, பிறருக்கு எடுத்துக்காட்ட எத்தனையோ யுத்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று தான் ஆருட முறை. ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது சித்தர்களும் பல வழிகளைக் கையாண்டனர், அதில் ஒன்று தான் ஆருடம் அவசரமான காலகட்டத்தில் சாஸ்திரங்களை நுணுக்கமாக ஆராய நேரம் இல்லாதபோதும், அத்தகைய சாஸ்திர நிபுணர்கள் கிடைக்காதபோதும், இந்த ஆருட சாஸ்திரம் நமக்கு முடிவெடுக்கும் ஒரு துணைவனாக நிற்கும். அதிலும் சித்தர்கள் நமக்கு அருளிய ஆருட முறைகள் அறிவியல் காணோட்டத்திற்கு அப்பாற்பட்டவையாக மட்டுமல்லாமல் நம் புரிதலுக்கும் சிறுது ச