விமான ஓட்டுனராக திருமண வாழ்க்கை மீது பற்றற்று வாழ்கிறான் கேப்டன் ஆரியன் .. அவனிடம் கோ பைலட்டாக வருகிறாள் தேஜா .. ஆர்யனை தன் இக்கட்டில் இருந்து காக்க திருமணம் செய்து கொள்ள கேட்டு திருமணம் செய்த கொள்கிறாள் ... இருவருக்கும் காதல் வந்ததா ? என்பதை வழக்கம் போல காமெடி, காதல், ரொமான்ஸ் கலந்த தீ