இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆதி கேட்பாரற்ற பணத்தில் தன் போக்கில் இளமையை ரசித்து வாழ.. இந்திய தாயின் அதிரடியால் கல்யாணம் செய்து ஆக வேண்டிய சூழ்நிலையில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் மகாவை கைப்பிடிக்க.. அவள் காதல் அவன் குணம் மாற்றியதா என்பதே கதை முழுக்க முழுக்க ரொமன்ஸ் விரும்பும் என் ரசிகர்களுக்காக .. காதல், ரொமன்ஸ் மட்டுமே நோ வில்லன் வில்லி.. ஆதியே ஹீரோ அவன் வாயே வில்லன்..