
திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.