மெய் தீண்டாயோ மெய்க்காதலே! – உறவுகள் அற்ற உரிமையற்ற வீட்டில் வாழும் உத்ரகுமாரின் வாழ்வில் உறவுகளால் இணைப்படும் தேவதர்ஷினி, அவனுக்கு உறவாவாளா? இருவர் மட்டுமல்லாது இவர்களோடு பயணிக்கும் ரகு, வைஷூ மற்றும் இவர்கள் குடும்பமும் அன்பாலே தங்கள் மனதையும் தீண்டும்!