‘‘விவசாயம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செய்யப்படும் தொழிலாக்கப்படவேண்டும்’’ ‘‘நிலங்களை கூட்டுப்பண்ணை முறையில் பயிர்செய்யவேண்டும்’’ ‘‘நிலங்களைப் பங்கிடும்போது சாதி, மத வேறுபாடுகளைப் பார்க்கக்கூடாது’’ ‘‘அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அதிகபட்சமாக பத்து ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தைக் கண்டிப்பாக நிறைவேற்றியே தீரவேண்டும்.’’ 1947 இன் துவக்கத்தில் அம்பேத்கர் எழுதி அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கண்டிருந்த வாசகங்கள் இவை. விவசாயம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. கூட்டுப்பண்ணையும் அமைக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி இதுī