![எடிசன் [Edison] book cover](https://m.media-amazon.com/images/S/compressed.photo.goodreads.com/books/1521999911i/39496129.jpg)
99% உழைப்பு, 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசன். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன் பிற்காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக மாறினார். உலகம் கொண்டாடும் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளரான எடிசனின் சாதனைச் சரித்திரம்தான் இந்த புத்தகம்.
Ships within a few days. US addresses only.