சட்டம் என்பது ஒரு கேடையம் போன்றது அதை பயன்படுத்த தெரிந்திருந்தால் இந்த சமூதாயத்தில் பயமின்றி நிம்மதியாக வாழ முடியும். நம்மை பாதுகாக்க இருக்கும் அந்த கேடயத்தை பற்றிய அறிமுக உரைதான் இந்நூல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும் போது தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விசயங்கள். காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்க மறுத்தால் அடுத்து நீங்கள் செய்ய வேண்டுவன என்ன ?. கடன் வாங்காத மனிதர்களே இருக்கமாட்டார்கள் அப்படி அத்யாவசத்திற்க்கும் அவசரத்திற்க்கும் கடன் வாங்கிய மக்களை பெரும் தொகை வட்டியாக கேட்டு மிரட்டும் வங்கிகள் மற்றும் குண்டரகளிடம் இருந்து பாதுகாப்பு பெறும் சட்டங்கள். கிரிட்டிட் கார்ட் மற்றும் தவணைகளை வசூலிக்க சில தனியார