ஹாய் மக்களே!!! மோகனராகத்துக்கு அப்புறம் நான் யோசிச்சு வைச்சிருக்கிற ப்ளாட் அத்தனையும் அழுகாட்சியாவே இருந்தது! நமக்குத் தான் அழுகாட்சியா எழுதனும்னாலே அழுகையா வருமே!! அதனால எழுத சோம்பேறித்தனப்பட்டுக்கிட்டு, இத்தனை நாளா CWC பார்த்தே நேரத்தை ஓட்டிட்டிருந்தேன்! அது கொடுத்த effect-ல,பேசாம, குட்டியா ஒரு ஜாலி கதை எழுதுனா என்னன்னு தோணுச்சு! இமேஜினேஷனுக்கு இனிமா கொடுத்தா எப்பிடி இருக்கும்??, காமெடியும்,கவுண்ட்டரும் சும்மா கல,கலன்னு வராது?? Full length comedy, கொஞ்சம் காதல்! இது தான் நான் யோசிச்சது! கதைல வர்ற கேரக்டர்ஸ் அத்தனை பேருமே கவுண்ட்டர்ல கில்லியா இருப்பாங்க! பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு தான்! நோ அழுகை! நோ செண்டிமெண்ட்ஸ்!! நான் நினைச்ச மாதிரி வந்திருக்கான்னு நீங்க