
கல்வி : இயற்பியல், கல்வியியல், உளவியல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் ஆசிரியராக : - தனது 16வது வயதில் பள்ளியிலிரூந்து கிராம நலப்பணி திட்ட முகமொன்றில் தான் மாணவராக இருக்கும் போதே பகுதிநேர ஆசிரியரானார். - 1986ல் அறிவியல் / மொழியியல் ஆசிரியராக பிரதான பணி துவக்கம். - 1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வரானார். - 1999ல் கடலூர் கிரூஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரானார். தற்போதும் தொடரூம் பணி அது. - 2008ல் டாக்டர்.ராதாகிரூஷ்ணன் விருது. - கல்வி நேரடி நடைமுறையில் தனி கவனம், ஆசிரியர்களின் வழிகாடி. - வகுப்பறை ஜனநாயகம், இவரது ஆசிரிய உத்தி. - சோதனை முயற்சிகளை தொடரும் ஆர்வலர். - கல்வியாளர்கள் ஜான் ஹோல்டு, பாவ்லோ பிரையரே உட்பட பலரை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.