கதையின் நாயகன் ஷாம் சுந்தர், “ஒன்றை” தேடி அமெரிக்க தேசத்துக்கு பயணமாகிறான். அவனது தேடல் நிறைவடைந்ததா?கதையின் நாயகி ஆலிஸ் வதனா, அமெரிக்கவாழ் தமிழ்ப்பெண். ஷாமின் தேடலில் ஆலிஸின் பங்கு என்ன?இந்த தேடல் பயணத்தில் எத்தனைபேர் இணைகிறார்கள்? மீதியை கதையில் பார்க்கலாம். இந்த தேடல் பயணத்தில் உங்களையும் என்னுடன் அழைக்கிறேன்.